Wednesday, August 21, 2013

Font related Short cut keys

ழு த் து ரு  சா ர் ந் Shortcut வி சை ள்
எழுத்துருவை மாற்ற         
Ctrl + Shift + F
எழுத்தின் அளவை மாற்ற                       
Ctrl + Shift + P
எழுத்தின் அளவை அதிகரிக்க   
Ctrl + Shift + >
எழுத்தின் அளவைக் குறைக்க  
Ctrl + Shift + <
எழுத்தின் அளவை ஒரு புள்ளி அதிகரிக்க
Ctrl+]
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க
Ctrl+[
Capital / Simple எழுத்தாக மாற்ற / நீக்க          
Ctrl + Shift + A
எழுத்தைக் கருமையாக்க / நீக்க           
Ctrl + B
சாய்வெழுத்து அமைக்க /  நீக்க            
Ctrl + I
அடிக்கோடிட / நீக்க
Ctrl + U
ஒரு சொல்லை அடிக்கோடிட / நீக்க   
Ctrl + Shift + W
இரண்டு வரிகளில் அடிக்கோடிட          
Ctrl + Shift + D
எழுத்தை மறைக்க தோன்றச் செய்ய  
Ctrl + H
மேலெழுத்தாக மாற்ற  Superscript - 103        
Ctrl+Shift+Plus(+)
கீழெழுத்தாக மாற்ற          Subscript – O2
Ctrl+=
எழுத்துரு மாற்றங்களை நீக்க
Ctrl+SpaceBar



-அனூப்-

Reactions: