Tuesday, February 09, 2016

Google offers 2 GB extra space today for checking your security settings

In order to mark the Safer Internet Day today the February 9th, Google offers 2GB extra space in Google Drive storage. 

What you have to do is simply review your Google account security settings.





Clink on the following link to win the 2 GB space


https://security.google.com/settings/security/secureaccount

Monday, January 18, 2016

Rapid Typing Tutor


RapidTyping is an easy-to-use keyboard tutor . This software will teach you touch typing in a short time
  • File size : 15 MB
  • Requirements : Windows XP / Vista / 7, 8 & 10
  •  Publisher web site : www.rapidtyping.com




Friday, January 15, 2016

How to find the lost Android Device?

தொலைத்த எண்ட்ரொயிட் கருவியைக் கண்டுபிடிக்க

உங்கள் கையடக்கத் தொலைபேசியை ஓசை எழுப்பாத நிலைக்கு மாற்றி  (silent mode) ல் எதிர்பாராதவிதமாக  அதனை எங்கோ மறந்து வைத்து விட்டு, வைத்த இடம் தெரியாமல் தொலைபேசியை வீடு பூராகவும் தேடிய அனுபவம் உங்களுக்கிருக்கலாம். தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தால் வேறொரு தொலைபேசிமூலமாக அழைப்பு எடுத்து டயல் செய்தாலும்  ரிங் பண்னும் ஒலியைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாது. ஏனெனில் சைலண்ட் மோடில் தொலைபேசி ஓசையே எழுப்பாது. ஆனால் இந்த விதி தற்காலத்து ஸ்மாட் போன்களுக்குப் பொருந்தாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தாலும் எண்ட்ரொயிட் கருவிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது கூகில் நிறுவனம். உங்கள் என்ரொயிட் கருவியை வைத்த இடம் மறந்து விட்டால் .அல்லது காணாமல் போனால் கூகில் தளத்தின் மூலம் கண்டு பிடிக்கவோ அல்லது தொலைபேசியிலுள்ள அந்தரங்கமான தகவல்கள் பிறர் கையில் கிடைத்துவிடாமல் அவற்றை அழித்து விடவோ முடியும்.


அதற்குப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். பிரவுசரைத் திறந்து நேரடியாக கூகில் தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு Find my phone  என டைப் செய்து Search பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது காண்பிக்கப்படும்  தேடல் முடிவு பக்கத்தில் Find my phone   பகுதியில் உங்கள் கூகில் கணக்குக்குரிய பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்களை வழங்கி லொக் இன் செய்து பிறகு உங்கள் தொலைபேசி இருக்கும் இடத்தை GPS வசதியுடன் தேட ஆரம்பிக்கும். அதன் கீழ் ‘ரிங்’ எனும் பட்டனில் க்ளிக் செய்ய தொலைபேசி சைலண்ட் மோடில் இருந்தாலும் தொலைபேசி பகத்தில் எங்காவது இருந்தால் ரிங் ஆகும் ஒலியைக் கேட்கலாம். 

What is Encryption?

Encryption என்றால் என்ன?

என்க்ரிப்சன் என்பது தரவுகளை பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக  அதிக உணர் திறன் மிக்க (sensitive) தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயெ பயன் படுத்தப்படுகிறது. டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் அதிகாரம் பெற்ற நபர்கள் மாத்திரமே அதனைப் பார்க்க முடியும். இந்த டேட்டா என்பது எமது கணினியின் தேக்கச் சாதனங்களில் தேக்கி வத்திருக்கும் பைல்களாவோ அல்லது வலையமைப்பு மற்றும்  இணையத்தினூடாக அனுப்பப்படுபவையாகவோ இருக்கலாம்.

ஒரு பைல், போல்டர் அல்லது முழுமையான ஹாட் டிஸ்க் பாட்டிசனையும் GnuPG , AxCrypt  போன்ற கருவிக ளைப் பயன் படுத்தி என்க்ரிப்ட் செய்யலாம். பைல்களைச் சுருக்குவதற்காகப் பயன் படும் 7-Zip  எனும் கருவியையும் கூட என்க்ரிப்ட் செய்யப் பயன் படுத்த முடியும்.  
என்க்ரிப்ட் செய்யப்பட்ட பைல் வழமையான தோற்றத்தில் காணப்படாது. அந்த பைலைத் திறந்து பார்ப்பதற்கு முதலில் அதனை டிக்ரிப்ட் (decrypt)  செய்ய வேண்டும்.. ஒரு பாஸ்வர்டை வழங்கியே  டிப்க்ரிப் செய்ய முடியும். இந்த பாஸ்வர்ட் அந்த பைலை அணுக அதிகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அறிந்தவர்களாயிருப்பர்,

இணையத்தில் கடத்தப்படும் உணர் திறன் மிக்க டேட்டா என்க்ரிப்ட் செயப்பட்டே  அனுப்பப்படுகிறது. அதேபோல் வைபை எனும் கம்பியில்லா தொடர்பாடலிலும் டேட்டா WEP எனும் என்க்ரிப்சன் முறை பயன் படுத்தப்படுகிறது.


பல இணைய தளங்கள் மற்றும் ஓன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்களும் என்க்ரிப்ட் தொழிநுட்பத்தைப் பயன் படுத்துகின்றன.. உதாரணமாக "https://"  என ஆரம்பிக்கும் இணைய தளங்கள் SSL  எனும் என்க்ரிப்ட் முறையைப் பின்பற்றுகின்றன. இதன் மூலம் அந்த சேவையை வழங்கும் சேர்வர் கணினிக்கும் உங்கள் கணினி வெப் பிரவுசருக்கும் இடையில் நடைபெறும் டேட்டா பரிமாற்றம் பாதுகாப்பாக நடை பெறுகிறது. மேலும் மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் கூட  டேட்டாவை என்க்ரிப்ட் செய்தே பரிமாறுகின்றன. 

Wednesday, January 13, 2016

aSc time table - Time Table making Software




Try it for free.   
File Size : 17.6 MB

Monday, January 11, 2016

Snaptube Video Downloader

Snaptube Android app is a best way to download online videos from  any platform like  YouTube, Facebook,instagram etc.



Sunday, January 10, 2016

GT text - Extract text from images



GT text is a small utility to extract text from images.
·         File size : 13.4 MB
·         Requirements : Windows XP / Vista / 7, 8 & 10 

·         License : Free
1    

Friday, January 08, 2016

Install Android on your PC


You’ll Need

VirtualBox and an Android-x86 ISO file  to install inside Virtual machine. 


Your PC should have 
  • Operating System: Windows XP, 7, 8, 10 or Linux
  • Memory Size: 512 MB (minimum)
  • Hard Drive Size: 3 GB or More





Better History


கூகில் க்ரோம் இணைய உலாவியில் history பக்கத்திற்குச் செல்வதன் மூலம் இணையத்தில் நீங்கள் பார்வையிடும் தளங்கள் அனைத்தையும் காணலாம். பிரவுசரோடு இனைந்து வரும் இந்த ஹிஸ்டரி கருவி எங்கள் இணைய பயன் பாட்டை திகதி வாரியாகப் பட்டியலிட்டாலும் ஒரு குறிப்பிட்ட திகதிக்குரிய இணைய பயன் பாட்டை அறிய சற்று சிரமப் பட வேண்டியிருக்கும். எனினும் இதனைவிட மேம்பட்டதாக மிக நேர்த்தியாக எமது இணைய செயற்பாடுகளைப் பதிவு செய்து திகதி வாரியாக வடிகட்டி அழகிய  இடை முகப்புடன் காண்பிக்கிறது  Better History  எனும் க்ரோம் எக்ஸ்டென்சன். இதன் மூலம் வெவ்வேறு திகதி மற்றும் நேரங்களில் எமது இணைய செயற்பாடுகளை மிக வேகமாக அறியலாம்.


மேலும் உங்கள் இணைய செயற்பாடுகளை இனைய தளத்தின் பெயர் மற்றும் இணைய முகவரிகளைப் பயன் படுத்தியும் இலகுவாகத் தேடலாம். இவ்வாறு பல்வேறு வசதிகளைத் தரும் இந்த எக்ஸ்டென்ஸன் அவசியம் பிரவுசரில் இருக்க வேண்டிய ஒரு என்ஸ்டென்ஸன் எனலாம். மேலும் இந்த எக்ஸ்டென்ஸன் க்ரோம் பிரவுசருக்கு மட்டுமன்றி பயபொக்ஸ் போன்ற வேறு பிரவுசர்களுக்காகவும் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Thursday, January 07, 2016

XE.Com for live Currency Convresion

Calculate live currency and foreign exchange rates with this free online currency converter. You can convert currencies and precious metals with this currency converter.

www.xe.com






Tuesday, January 05, 2016

IF- Conditional Statement Creator

IFTTT - If This Than That



இது நடந்தால் அது நடக்கும்.. If This happens Than That will happen..

நீங்கள் விரும்பும் இரண்டு இணைய சேவைகளை இணைக்கும் வசதியைத் தருகிறது https://ifttt.com எனும் இணைய தளம்.  IFTTT என்பது  If This Than That என்பதைக் குறிக்கிறது) . உதாரணமாக உங்கள் தொலைபேசிக்கு ஒரு குருஞ் செய்தி வரும்போது நீங்கள் விரும்பும்  இன்னுமொரு இணைய சேவையோடு அதனைத் தொடர்பு படுத்தலாம்.. அதாவது தொலைபேசிக்கு வரும் குறுஞ் செய்திகளை அவ்வப்போது கூகில் ட்ரைவில் சேமிக்குமாறு செய்யலாம்.  இது போன்ற ஏராளம் வசதிகளைத் தருகிறது IFTTT .

Monday, January 04, 2016

Eagle Get - Free Internet Download Manager

Eagle Get - Free Internet Download Manager

Download software, music, videos and other files very fast.






Eagle Get
  • File size : 5.67 MB
  • Requirements : Windows XP / Windows 7 / 8/ 10
  • License : Free
  • Publisher : www.eagleget.com

Sunday, January 03, 2016

Free Opener - Opens more than 350 file types


  • Free Opener is a software which opens more than 300 file formats.
  • File size : 3.5 MB
  • Requirements : Windows XP / Vista / 7 & 8
  •  License : Free
  •  Publisher web sitewww.freeopener.com





Saturday, January 02, 2016

Google Indic to type Indian languages in Android



Google Indic is an input tool to type Indian languages in  Android devices. It can be used to type messages and compose emails languages along with English. It has the feature of Transliteration. When you type in English, the tool will convert it to your language. Eg: Typing “ammaa” wil give you ”அம்மா” Indic supports 23 languages including Tamil and it is open source. Google indic is a must have “app” for your Android devices.




Friday, January 01, 2016

Manager - Comprehensive Free Accounting Software

Manager is an All in One comprehensive Free Accounting Software. It is available in three various platforms for  Desktop (windows and Mac), Cloud and Servers.



Click here to download

File size : 2.65 MB

Paste Special

கணினியில் பலரும் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு கட்டளைகளே கொப்பி – பேஸ்ட். சரி.. Paste Special  அறிவீர்களா? Paste Special  என்பது Word, Excel போன்ற பயன் பாட்டு மென்பொருள்களிலுள்ள ஒரு விசேட கருவியாகும். இந்த வசதி மூலம் வேறொரு ஆவணத்திலிருந்து அல்லது பிரவுசரிலிருந்து பிரதி செய்யப்படும் டெக்ஸ்ட் பகுதியை வழமையான பேஸ்ட் கட்டளையை விட அதிக கட்டுப்பாடுகளுடன் பயன் படுத்திக் கொள்ளலாம். .

எடுத்துக் காட்டாக, ஒரு இணைய பக்கத்திலிருந்து பிரதி செய்யப்படும் டெக்ஸ்ட் பகுதியை வழமையான் பேஸ்ட் பட்டன் கொண்டு பிரதி செய்யும்போது  HTML எழுத்து சீரமைப்புடன் (text formatting)  காண்பிக்கும். அதாவது அந்த டெக்ஸ்ட்  பகுதியிலிருக்கும் எழுத்துரு, நிறம், ரேடியோ பட்டன் மற்றும் ஹைபலிங்க் போன்ற எழுத்துச் சீரமைபுகளுடன் பிரதி செய்யப்படும். சில நேரங்களில் அந்த சீரமைப்பு  எமது தேவைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கும்  எனினும் விசேட பேஸ்ட் வசதியைப் (பேஸ்ட் ஸ்பெஸல்) வசதியைப் பயன் படுத்தும் போது இது போன்ற அவசியமற்ற போமடிங்கை தவிர்க்கலாம்.  அது மட்டுமன்றி எக்ஸல் போன்ற மென்பொருளில் பேஸ்ட் செய்யும் பொது சமன்பாடுகளைப் பிரதி செய்து கணித்தல்களையும் பெறலாம்.


மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்புகளில் ஹோம் டேபின் கீழ் க்லிப்போட் எனும் பகுதியில் பேஸ்ட் பட்டன் காணப்படும். அதனோடு கீழிருக்கும் அம்புக் குறியில் க்ளிக் செய்யும்போது  பேஸ்ட் ஸ்பெஸல் எனும் தெரிவைக் காணலாம். அதன் மீது க்ளிக் செய்யும் போது ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். பிரதி செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பகுதியை எழுத்துச் சீராக்களுடன் பிரதி செய்ய வேண்டிய அவசிய மில்லை எனின் இங்கு Unformatted text என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்..  இது போல் இன்னும் பல தெரிவுகள் அங்கிருப்பதைக் காணலாம். அவற்றை உங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ள முடியும்